தைராய்டு எப்படி வருது தெரியுமா? இதோ அறிகுறிகளும் சிகிச்சை முறைகளும்....
எப்படி வருகிறது:
1.. தைராய்டு பிரச்சனை பரம்பரையாகவும் வரலாம்.
தாய்க்கு தைராய்டு பிரச்சனை இருந்தால் குழந்தைக்கும் வரும்.
2.. பெண்கள் பூப்படையும் சமயத்தில் முகப்பரு, முடி கொட்டுதல், மறதி, டென்ஷன்,
படபடப்பு போன்ற பிரச்சனைகள் தோன்றும்.
காரணமின்றி இந்த அறிகுறிகள் தென்பட்டால் தைராய்டு பிரச்சனை வரலாம்.
3.. உடலில் அயோடின் அளவு குறைந்தாலோ, அதிகரித்தாலோ தைராய்டு பிரச்சனை ஏற்படும்.
எப்படி தப்பிப்பது?
1.. உடற்பயிற்சி மூலமும் தைராய்டு பிரச்சனையை
போக்கலாம். வாக்கிங் செல்வது அவசியம்.
6.. பதப்படுத்தப்பட்ட உணவுகள், ரெடிமிக்ஸ், முட்டைக் கோஸ்,
முள்ளங்கி, குளிர் பானங்கள் ஆகியவற்றையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
7.. கீரை வகைகள் சாப்பிடலாம். அவற்றை வேக
வைக்கும் போது தண்ணீரை வடித்து விட்டுப் பயன்படுத்தலாம்.
Post a Comment