கரும்பை சாப்பிட்டவுடம் தண்ணீர் குடிக்க கூடாது ...

கரும்பு சாப்பிட்டவுடன் க்கான பட முடிவு
கரும்பை சாப்பிட்டு 15 நிமிடங்களுக்கு பின்னர் தான் தண்ணீர் குடிக்க வேண்டும். உடனே குடிக்க கூடாது. நாக்கு வெந்துவிடும். ஏன் எனில் கரும்பில் இருக்கும் சுண்ணாம்பு சத்தில் கால்சியம் அதிகமாக இருக்கும். இந்த சுண்ணாம்பு சத்தும் எச்சிலும் சேர்ந்து வேதி வினையாற்றும். இந்த சமயத்தில் தண்ணீர் குடிக்கும் போது, அதிக சூட்டைக் கிளப்புவதோடு எதிர் வினையாற்றும். நாக்கு வெந்துவிடும். ஆகையால் தான் கரும்பை சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்க கூடாது.
Powered by Blogger.