சீப்பினால் வரும் தரித்திரம்!
சீப்பு நாம் பயன்படுத்தும் போது அதனை சுத்தம்
செய்துவிடுவோம். சில நேரம் சுத்தம் செய்ய மறந்துவிடுவோம். சீப்பு சுத்தம்
செய்யாமல் முடியுடன் இருப்பது ஒரு தரித்திரம் தரக்கூடிய விஷயம் என சரித்திரத்தில்
சொல்லப்பட்டுள்ள்து. சீப்பு என்பது
மகாலெட்சுமி வசம் செய்யக்கூடிய 108 பொருட்களில் ஒன்று.
சீப்பு என்பது நம்மை சீராக வைக்ககூடிய பொருள். அதனை எப்போதும் சுத்தமாக
வைத்துக்கொள்ள வேண்டும். வாரம் ஒருமுறை சீப்பை சுத்தம் செய்ய
வேண்டும்.
Post a Comment