கோயில் பிரகாரத்தை சுற்றுவதன் பலன்கள் ........


round in kovil க்கான பட முடிவு
1 முறை சுற்றினால் - இறைவனை அனுகுதல்.
3 முறை சுற்றினால் - மனசுமை குறையும்.
5 முறை சுற்றினால் - இஷ்ட்ட சித்தி.
7 முறை சுற்றினால் - காாியம் ஜெயம்.
9 முறை சுற்றினால் - சத்துருநாசம்.
11 முறை சுற்றினால் - ஆயுள் விருத்தி.
13 முறை சுற்றினால் - பிராத்தனை சித்தி.
15 முறை சுற்றினால் - தன ப்ராப்தி.
17 முறை சுற்றினால் - தானியம் சேரும்.
19 முறை சுற்றினால் - ரோக நிவா்த்தி.
21 முறை சுற்றினால் - கல்வி விருத்தி.
23 முறை சுற்றினால் - சுக செளகா்யம்.
108 முறை சுற்றினால் - புத்திர பேறு.
208 முறை சுற்றினால் - அதிருத்திரயாக பலன்.
Powered by Blogger.