மாதுளம்பழம்
பல நோய்களைக் கட்டுப் படுத்தி உடலை வளமாக்க பயன்படுகின்றது. மாதுளையில்
இலைஇ பு+இ பிஞ்சுஇ பழம்இ வேர;இ பட்டை ஆகிய அனைத்து பாகங்களும்
மருத்தவத்தில் பயன்படுபவை. உலகெங்கும் 720 வகை மாதுளைகள் உள்ளன. எல்லா
சீசனிலும் கிடைக்கிற மாதுளம்பழத்தில் இருப்பது அத்தனையும் சத்து.
மாதுளையில் உள்ள சத்துக்கள் என்னென்ன... அதன் பலன்கள் என்னென்னவென்று
பார;ப்போம்... மாதுளம் பழத்தில் உள்ள நன்மைகள் :

உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும்இ அதிக
அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும்இ சக்தியும்
கிடைக்கின்றன.

மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை உணவுக்குப் பின் தினமும்
சாப்பிட்டால்இ ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும்.
புதிய இரத்தம் உற்பத்தியாகி விடும்.

மாதுளம்பழத்தில் யுரோலித்தின் ஏ என்ற பொருள்இ நம் உடலில் செல்
சுத்திகரிப்பு மையமான மைட்டோகாண்ட்ரியாவில் புத்துணர;ச்சியை ஏற்படுத்தச்
செய்கின்றன.

இதன்மூலமாகஇ உடலில் உள்ள செல்கள் வயது முதிராமல் தொடர;ந்துஇ ஆற்றலுடன் செயல்பட முடிகிறது.

மாதுளம் பழத்தில் இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால்இ இரத்தச் சோகையைத் தடுக்க மாதுளம் பழங்கள் உதவும்.

மாதுளம் பழத்தில் நார;ச்சத்து அதிகம். இது உணவு செரிமானத்துக்கு நல்லது.

உடற்பயிற்சி செய்வதற்கு முன்னர; ஒரு கைப்பிடி அளவு மாதுளைகளைச்
சாப்பிட்டால் இரத்த ஓட்டம் சீராகிஇ உடற்பயிற்சி செய்வதற்கான ஆற்றல்
கிடைக்கும்.

மாதுளையில் உள்ள 'எல்லஜிக் அமிலம்" (நுடடயபiஉ யுஉனை) சு+ரிய வெப்பத்தால்
தோல்களில் ஏற்படும் கருமையையும்இ தோல் புற்றுநோயையும் தடுக்கும்.
Post a Comment